நம்மவர் அவர்களின் வாழ்த்துக்களுடன்
மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் துணைத்தலைவர் திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவா அவர்களது முன்னிலையில் 12.12.2021 காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது
இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் மற்றும் அனுஷா ரவி கோவை மண்டல செயலாளர் திரு ரங்கநாதன் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.பிரபு கோவை மேற்கு மாவட்ட துணை செயலாளர் திரு கண்ணன் கோவை மேற்கு மாவட்ட பொருளாளர் திரு மோகன் ராஜ் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இந்த விழா ஏற்பாடு செய்தவர்கள் கோவை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு.ரமேஷ் குறிஞ்சி நகர செயலாளர் வினோபா 97வது வார்டு செயலாளர் திரு பிரவின் 97 வது வார்டு துணைச்செயலாளர் திரு கண்ணன் மற்றும் கமல் ராவ், ராம்குமார், சுரேஷ் முரள,சங்கையா, முருகேசன், துணைவேந்தர், முருகேஷ்,ராஜன் சேது மாதவன்
MNM Free Eye camp along with Eye Foundation in ward no 97 in Coimbatore Sundarapuram