கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் இறந்த பிறகு கல்விக்கூடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென்று அரசு அறிவுறுத்தி இருந்தும், அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மாணவர்கள் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீது என்ன நடவடிக்கை அரசு எடுக்கப் போகிறது?#KamalHaasan https://t.co/kxcsPB3zCP— A.G. Mourya IPS (Rtd) (@MouryaMNM) December 17, 2021 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்அசைந்து கொடுக்காத தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டுள்ள இந்த தமிழகத்தில்தான்இன்று நெல்லையில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலி.வாழ்க மக்கள் அரசுகள் @ikamalhaasan @CMOTamilnadu @EPSTamilNadu— Murali Appas (@MuraliAppas) December 17, 2021 நான் லயன்ஸ் ஆளுநராக இருந்த போது, 10 அரசு பள்ளிகளிலே மாணவிகள் பயன்படுத்த கழிவறைகள் அரிமா நண்பர்களுடன் இணைந்து கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த அனுபவத்தை வைத்து எனது பார்வை… pic.twitter.com/3wv9OU0j8e— Ln PDG Ranganathan (@MNM_Ranganathan) December 17, 2021 இன்னும் எத்தனை எத்தனை…உரிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என #மக்கள்நீதிமய்யம் வலியுறுத்துகிறது.@maiamofficial @OfficialMaiamIT pic.twitter.com/pjcRVHY1vi— Fazil. (@FazilMNM_DS) December 17, 2021 வகுப்பறை..கழிப்பறை..கல்லறை..பெற்றோரை என்ன சொல்லித் தேற்ற..#இனிநடக்காது_காப்போம்— Senthil Arumugam (@sentharu) December 17, 2021 TweetSharePinShare0 Shares Post navigation திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர் அலட்சியம், அராஜகம்