ஏப்ரல் 02, 2026
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரவளிக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் வெளியிலிருந்து ஆதரவளிக்கும் முடிவினை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் இன்று தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.
நன்றி : மக்கள் நீதி மய்யம்