மணிப்பூர் ஜூலை 07, 2022

மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் இருவர், இந்திய-மியான்மர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் – மக்கள் நீதி மய்யம்

https://tamil.indianexpress.com/india/two-tamil-men-from-manipur-found-dead-in-myanmar-tamil-news-476172/

https://tamil.news18.com/news/national/2-tamil-people-from-manipur-border-shot-dead-in-myanmar-767661.html