நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை 13.01.2022 அன்று மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார். அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், இன்று மதுரை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் போடி நகராட்சி காண 51பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் தலைவர் கமல்ஹாசன். மேலும் அவர் தகுதி மிக்க இவர்களை தலைவர் ஆக்குங்கள், வெற்றி பெற செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.