சென்னை – நவம்பர் 25, 2௦22

தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (26-11-2022) மாலை 5 மணிக்கு “மகளிர் திறன் மேம்பாடு” குறித்த 7-வது வார பயிற்சி பட்டறை.

இப்பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி சி.உமாமஹேஸ்வரி, ஆலோசகர் அரசு துறை திட்டங்கள்.