செங்கல்பட்டு – ஜனவரி 14, 2023

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டியில், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்ற தமிழ்நாடு காவல் துறையினரை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது.