சென்னை : பிப்ரவரி 25, 2023

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரைப்படி, துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நடத்தும் தொடர்ச்சியான வாராந்திர பயிற்சிப்பட்டறை இந்த வாரம் சனிக்கிழமையான இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த வாரம் பெண்களுக்கான சட்ட உரிமைகள் எனும் தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் திரு பொன் கஜேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “பெண்களுக்கான சட்ட உரிமைகள்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் ! மக்கள் நீதி மய்யம்