சென்னை : பிப்ரவரி 07, 2023

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் – திருமதி மூகாம்பிகா ரத்தினம், மாநில செயலாளர் (மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்) அறிக்கை

Makkal Needhi Maiam Appreciates Kerala Government’s Notification on Menstrual Leave for Female Students. Emphasizes implementation of the same in Tamil Nadu. Communique from – Mrs Mookambiga Rathinam, State Secretary, Women & Child Welfare Wing