சென்னை : மார்ச் 13, 2023

தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள். – திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

https://youtube.com/shorts/X1GZ3Q3xzv0?feature=share

நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு… தேர்வெழுதும் மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!! (asianetnews.com)