சிதம்பரம் : ஏப்ரல் 05, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், சிதம்பரத்தில் மற்றும் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் மற்றும் திரு. ரவிகுமார் ஆகியோரை ஆதரித்து பரப்பரை செய்தார். பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு இடத்திலும் தனக்கேயுரிய பாணியில் உரையாற்றியது அங்கு கூடியிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஒவ்வொரு உரையாடலுக்கு பின்னர் பொதுமக்களின் ஆரவாரம் எழுந்து அடங்க சில நொடிகள் ஆனது.

“அம்பேத்கர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த அரசியல்” – தலைவர் திரு. கமல்ஹாசன்