ஏப்ரல் : 09, 2024

செங்கோல் என்பவை அரசர்களின் அடையாளமாக இருந்த காலங்கள் எல்லாம் கடந்து போயிற்று. “1947 க்கு பிறகு ஜனநாயகம் ஆட்சி தொடங்கிய பின்னர் நீண்ட காலங்கள் கடந்த பிறகு குறிப்பிட்ட ஓர் கட்சியின் ஆட்சியில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தமிழர்களுக்கு செங்கோல் மீதான் மரியாதை என்றும் உண்டு ஆனால் செங்கோல் மக்களாகிய உங்களின் கைகளில் இருக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அதிரடி பேச்சு.

நன்றி : மய்யம்