ஏப்ரல் 14, 2025
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து.
“உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்