தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022

மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். துவண்டு விடாமல் தொடர்ந்து தந்த அழுத்தத்தின் காரணமாக கிராம சபை நடக்கத் துவங்கியது. 2018 இல் மே மாதம் 1 ஆம் தேதி அன்று தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் எனும் ஊரில் நடந்த கிராம சபையில் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்றம் ஒவ்வொன்றிலும் கிராம சபை இன்று 02.10.2022 ஆம் நாளான காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் தத்தமது ஊராட்சி மன்றங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிராம சபைகளில் கலந்து கொண்டனர். அதன் தொகுப்பு இதோ உங்களின் மேலான பார்வைக்கு :

https://twitter.com/gokulekrishna89/status/1576481739395866624?s=20&t=LlfVQHz5gFkAs6jv-BE8Nw
ஒருமையில் பேசும் அமைச்சர் பொன்முடி