நவம்பர் 07, 2023

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி நகரமில்லை என்பார் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். அத்தகைய அழகிய கிராமிய நடன நிகழ்வை வழங்கியவர்கள் அம்மன் கலைக்குழு, சங்கமம் கலைக்குழு, கோயம்புத்தூர்.

https://x.com/maiamofficial/status/1721856992850108740?s=20

#KamalHaasan #MakkalNeedhiMaiam #HBDKamalSir