சென்னை : ஏப்ரல் 06, 2024 (புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 07, 2024)

வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தல் இண்டியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்து வருகிறார். திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னர் பரப்புரை செய்து முடித்தார்.

அதைத் தொடர்ந்து இன்று தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களான திரு.தயாநிதி மாறன் மற்றும் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் நேரலை வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு.

நன்றி : மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, விருகம்பாக்கம் – சாலிகிராமம் (தசரதபுரம்) பகுதியில் ஆற்றிய பிரச்சாரப் பரப்புரை.

Full video link:

நன்றி : மய்யம்